அறத்துப்பால் :: மக்கட்பேறு


குறள் :: 64

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

தம் குழந்ததைகளின் பிஞ்சுக் கைகளால் சோறு அமிழ்தத்தைவிட இனிமை உடையது.

Be it porridge from the bowl of the poor; it tastes sweeter than nectar, with the tender touch of kids.

***

0 comments:

Post a Comment