குறள் :: 65
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
தம் குழந்தைகள் உடலைத் தீண்டுவது உடலுக்கு இன்பம்; அவர்களின் மழலைச்சொல் கேட்பது காதுக்கு இன்பம்.
A soft embrace soothes your body and nerves; the babe's lovely words ring music in your ears.
***

0 comments:
Post a Comment