அறத்துப்பால் :: வாழ்க்கைத் துணைநலம்


குறள் :: 58

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.

நல்ல கணவரை அடையப் பெற்ற மகளிர், தேவர் உலகை அடையும் பெருஞ்சிறப்புப் பெறுவர்.

Right companionship in life earns name and fame foe a wife, in a happy new world of a family.

***

0 comments:

Post a Comment