குறள் :: 66
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேளாதவர்களே 'குழலின் இசை இனிமையானது; யாழின் இசை இனிமையானது' என்று உரைப்பர்.
Babel of our tender ones is sweeter than the melodies of the flute and the yazh.
***

0 comments:
Post a Comment