குறள் :: 67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
சான்றோர் பலர் கூடியுள்ள அவையில் தன் குழந்தையைச் சிறப்புற்குரிய குழந்தையாகஉருவாக்குவதே ஒரு தந்தை தன் குழந்தைக்குச் செய்ய வேண்டிய சமுதாயக் கடமையாகும்.
The duty of parents to children is to groom them as leaders of elite assemblies.
***

0 comments:
Post a Comment