குறள் :: 68
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
தம்மைவிடத் தம் குழந்தைகள் அறிவுடையவர்களாக அமைந்தால், அது உலகத்து உயிர்களுக்கு எல்லாம் இன்பம் தரும்.
Growing knowledge and skills of youth down generations makes worldly life all the more pleasant.
***

0 comments:
Post a Comment