குறள் :: 69
ஈன்ற பொழுதிற் பெரிதுஉக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
தன் குழந்தையைச் சான்றோன் எனப் பிறர் புகழக் கேட்ட தாய், அக்குழந்தையைப் பெற்றெடுத்த நேரத்தில் மகிழ்ந்ததை விடப் பெரிதும் மகிழ்வாள்.
Elation of a mother hearing others praise her children is greater than the pleasure of begetting them.
***

0 comments:
Post a Comment