அறத்துப்பால் :: மக்கட்பேறு


குறள் :: 70

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்.

'இவன் தந்தை இவனைப் பெற என்ன தவம் செய்தானோ?' எனப் பிறர் மகிழ்ந்து பாராட்டும் அளவிற்குச் சிறப்படைவதே, மகன் தந்தைக்குச் செய்யும் நன்றிக் கடன்.

The help children can render their parents is to gain recognition for their penance to beget them.

***

0 comments:

Post a Comment