அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 71

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

அன்பினைப் பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாளும் உண்டோ? அன்புடையார் சிந்தும் கண்ணீரே அவருடைய அன்பைப் பிறர் அறியச் செய்துவிடும்.

Kindness born of true love, hardly controls tears for the distressed.

***

0 comments:

Post a Comment