அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 72

அன்புஇலார் எல்லாம் தமக்குஉரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

அன்பு இல்லாதவர் எல்லாம் தமக்கே சொந்தம் என நினைப்பர்; அன்புடையவர் தம் உடல் எலும்பைக்கூடப் பிறருக்குச் சொந்தமாக்க நினைப்பர்.

To the loveless other possessions are of no use the loving ones give out everything.

***

0 comments:

Post a Comment