அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 73

அன்போடு இயைந்த வழக்குஎனப் ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.

உயிரும் உடலும் சேர்ந்த சேர்க்கை, உலக உயிர்களிடம் அன்பு செய்து வாழ்வதற்ககாவே என்பர்.

The body encore of bones is activated by life; kindness is motivated by love of the deserving.

***

0 comments:

Post a Comment