குறள் :: 74
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
அன்பு பிறரிடம் ஆர்வத்தை வளர்க்கும்; அந்த ஆர்வம் நட்பு என்னும் பெருஞ்சிறப்பைக்கொடுக்கும்.
Love generates aspirations for kind acts; that in turn springs up natural friendship.
***

0 comments:
Post a Comment