அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 76

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

அறியாதவர்கள் அன்பு அறத்திற்கு மட்டுமே துணையாகிறது என்பர். வீர உணர்வுக்கும் அந்த அன்பே துணையாகிறது.

To say love is virtue's aide is not to know valour is sustained by patriotic love.

***

0 comments:

Post a Comment