அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 77

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்.

எலும்பில்லாத புழு போன்ற உயிர்களை வெயில் வருத்தும்; அதுபோல், அன்பில்லாதமனிதர்களை அறம் வருத்தும்.

As the sun blazes the worms, virtue burns the loveless souls.

***

0 comments:

Post a Comment