குறள் :: 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொல் னாகப் பெறின்.
மனம் உவந்து ஒருவர்க்கு வேண்டிய பொருளைக் கொடுப்பதைப் போல, முகம் மலர்ந்துஇனிமையாகப் பேசுவது சிறந்தது.
Saying sweet things with a smile, is as good as munificence of a kind soul.
***

0 comments:
Post a Comment