அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 78

அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, கொடிய பாலைவனத்தில் பட்டமரம்தளிர்ப்பதைப் போன்றது.

A life bereft of the bond of kindness in love is like a sapless desert bloom.

***

0 comments:

Post a Comment