அறத்துப்பால் :: அன்புடைமை


குறள் :: 79

புறத்துஉறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துஉறுப்பு அன்பி லவர்க்கு.

உடலின் உள்உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு, வெளி உறுப்புகளால் என்ன பயன்?

Love is the life instinct activating the body; without it, body and limbs are in vain.

***

0 comments:

Post a Comment