குறள் :: 80
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇல்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
உயிரின் நிலைப்பு என்பது அன்பின் வழிப்பட்டது; அந்த அன்பு இல்லாத உடல், எலும்புத் தோலால் போர்த்திய வெறுங்கூடே.
The throb of life is in love; in its absence the body is a bundle of bones and skin.
***

0 comments:
Post a Comment