அறத்துப்பால் :: விருந்தோம்பல்


குறள் :: 81

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

குடும்பமாக இருந்து செல்வத்தைக் காப்பாற்றி வாழ்வது, விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்காகவே.

Enterprise and earning for homely life are to discharge the duty of hospitality.

***

0 comments:

Post a Comment