குறள் :: 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத்தல் இன்று.
வருகின்ற விருந்தினருக்கு நாள்தோறும் உதவுபவருடைய வாழ்க்கை, சீர்கெட்டு அழிவதுஇல்லை.
To great guests who seek us everyday, with affection, is to insure our lives against spoils in primeness.
***

0 comments:
Post a Comment