அறத்துப்பால் :: விருந்தோம்பல்


குறள் :: 84

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

முகமலர்ச்சியோடு விருந்தினரைப் போற்றுபவர் வீட்டில் திருமகள் மன மலர்ச்சியோடுகுடியிருப்பாள்.

Wealth thrives in their home in happiness, who rejoice in entertaining the guests who deserve.

***

0 comments:

Post a Comment