குறள் :: 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
விருந்தினர்க்கு உணவளித்து எஞ்சியதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ?
Yields flourish their fields who relish treating guests, eat the last, and do not mind cooking grain of seeds.
***

0 comments:
Post a Comment