குறள் :: 86
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.
வந்த விருந்தினருக்கு உதவி, இனிவரும் விருந்தினருக்காக காத்திருப்பவன், தேவர்களுக்கு நல்லவிருந்தினன் ஆவான்.
Who come out to feed the sages and renouncers, await their usual guests, are reversed guests of noble souls.
***

0 comments:
Post a Comment