குறள் :: 87
இனைத்துதுணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்பலாகிய சமுதாய வேள்வியின் பயன் இவ்வளவு என்று கூற முடியாது; வரும் விருந்தினரையும் விருந்தோம்பலையும் அது அளவாகக் கொண்டது.
Hospitality is penance at home; its reward is matched by the quality and grace of guests.
***

0 comments:
Post a Comment