அறத்துப்பால் :: விருந்தோம்பல்


குறள் :: 88

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

விருந்தினரைப் பேணித் தம் சமுதாயக் கடமையைச் செய்யாதவர், பின்னர், 'பொருளையே பெரிதாக எண்ணி அதனைச் பாதுகாத்துச் சமுதாய உறவை இழந்தோமே' என வருந்துவர்.

Of what avail is toil and earnings; if the duty of hospitality fails, hold is lost on everything.

***

0 comments:

Post a Comment