அறத்துப்பால் :: விருந்தோம்பல்


குறள் :: 89

உடைமையுல் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடைமை மடவார்கண் உண்டு.

செல்வ நிலையிலும் வறுமை என்பது, விருந்தினரைப் போற்றாத மடமை ஆகும், இம்மடமை அறிவிலிகளிடமே காணப்படும்.

Possession is deprivation for those who fail in folly to tend and treat guests.

***

0 comments:

Post a Comment