அறத்துப்பால் :: விருந்தோம்பல்


குறள் :: 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

அனிச்சமலர் முகர்ந்த அளவில் வாடிவிடும்; விருந்தினர் முகம் திரிந்து பார்த்த அளவிலேயே வாடிவிடுவர்.

A tender flower withers in our breath; the guest is shattered by an indifferent wry look.

***

0 comments:

Post a Comment