அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 91

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

அறம் உணர்ந்தார் வாயிலிருந்து வரும் சொற்கள் இனிமையானவை; இரக்கம் கலந்தவை; குற்றம் இல்லாதவை.

Sweet words laced with love, free from deceit, are the gift of the enlightened.

***

0 comments:

Post a Comment