அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 93

முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொல் இனதே அறம்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து, உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்வதே அற நெறி.

Earnest words from the mind, conveyed with a smile, have virtue in them.

***

0 comments:

Post a Comment