அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 95

பணிவுடையன் இன்சொலான் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

பணிவுடைமை, இனிய சொற்களைப் பேசுதல் ஆகிய இவையே ஒருவனுக்கு அணிகள்; மற்றவை அணிகள் அல்ல.

Those adorned with modesty, speaking sweet truth, do not need other decorations.

***

0 comments:

Post a Comment