குறள் :: 98
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
பிறரை வருத்தாத இனிய சொற்கள், அவற்றைச் சொல்கின்றவர்க்கு இம்மையிலும் இன்பம் தரும்; மறுமையிலும் இன்பம் தரும்.
Sweet words free from deceit afford everlasting pleasure in life and fame beyond it.
***

0 comments:
Post a Comment