அறத்துப்பால் :: இனியவை கூறல்


குறள் :: 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந்து அற்று.

இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பேசாமல் கடுஞ்சொற்களைப் பேசுவது, இனிய பழம் இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பது போன்றது.

None having ripe fruits will relish raw ones; who will speak harsh when sweetness can achieve good.

***

0 comments:

Post a Comment