குறள் :: 101
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
பிறருக்குத் தான் எந்த உதவியும் செய்யாத நிலையில், பிறர் தனக்குச் செய்த உதவிக்கு ஈடாக, வையகமும் வானகமும் கொடுத்தாலும் ஈடாகாது.
Voluntary help from unforeseen quarters is, in quantum, worth heaven and earth.
***

0 comments:
Post a Comment