குறள் :: 102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியதாக இருந்தாலும், பயன்பாட்டு மதிப்பில் உலகத்தைவிட மிகப்பெரியது.
Help without motives, in an hour of need, though a little, is grater than the world of kind.
***

0 comments:
Post a Comment