குறள் :: 103
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலினும் பெரிது.
எவ்விதப் பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்த உதவியை எண்ணிப் பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரிது.
Help, not weighed down by gains, outweighs the sea in quality and good effects.
***

0 comments:
Post a Comment