அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 104

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

உதவியின் பயனை மதிப்பிட்டு அறியக் கூடியவர், ஒருவர் தமக்குச் செய்த உதவி மிகச்சிறியதாயினும் அதனை மிகப் பெரிதாகக் கருதுவார்.

Willing help, though a millet in size, benefits discerning users like a Palmyra.

***

0 comments:

Post a Comment