அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 105

உதவி வரைத்துஅன்று உதவி உதவி
செய்யப்பட்டார் சால்பின் வரைத்து.

உதவி என்பது உதவிய பொருளைப் பொறுத்தது அன்று; அந்த உதவியைப் பெற்றவரின்தகுதியைப் பொறுத்தது.

Measure not the effect of help, by the giver, it measures up to the stature of beneficiary.

***

0 comments:

Post a Comment