அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 106

மறவற்க மாகஅற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

குற்றம் இல்லாதவரின் உறவை மறக்கக் கூடாது; துன்பக் காலத்தில் துணையாக இருந்தவரின் நட்பை விட்டுவிடக் கூடாது.

A friend in need is a friend in deed; do not forget him or forsake comrades.

***

0 comments:

Post a Comment