அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 108

நன்றி மறப்பது நன்றுஅன்று நன்றுஅல்லது
அன்றே மறப்பது நன்று.

ஒருவர் செய்த உதவியை மறப்பது நன்மை தராது; ஒருவர் செய்த தீமையை அப்போதே மறந்து விடுவது நன்மை தரும்.

Do not be ungrateful, but do forget at once the folly of a genuine friend.

***

0 comments:

Post a Comment