அறத்துப்பால் :: செய்ந்நன்றி அறிதல்


குறள் :: 109

கொன்றுஅன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

முன்பு நன்மை செய்தவர், பின்பு கொல்வதைப் போன்ற தீமை செய்தாலும், அத்துன்பம் அவர் செய்த நன்மையை நினைத்தவுடனே மறைந்து போகும்.

Let not your mind be wounded cruelly by a friend; think of the good deeds he has been worth.

***

0 comments:

Post a Comment