குறள் :: 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு; ஆனால் ஒருவர் உதவியைமறந்தவர்க்கு மன்னிப்பே கிடையாது.
Other virtues may be ignored in meritless life, no one can survive ingratitude.
***

0 comments:
Post a Comment