குறள் :: 111
தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
மக்கள் வாழ்கையில் காணும் ஏற்றத் தாழ்வுகளையும் கருத்தில் கொண்டு, தகுதிவரையறுக்கப்படுமானால் அது நன்மை தரும்.
Equity is uprightness in thought and conduct always guided by a rational mind.
***

0 comments:
Post a Comment