அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 112

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவுஇன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.

நடுவு நிலைமையோடு வாழ்பவர் பெற்ற வளர்ச்சிகள், அழியாமல் நின்று அவருடையதலைமுறையினருக்கும் பாதுகாப்பைத் தரும்.

Wealth earned by equitous behaviour will protect oneself and posterity.

***

0 comments:

Post a Comment