அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 113

நன்றே தரினும் நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.

நன்மையே தந்தாலும், நடுவு நிலையிலிருந்து தவறியதால் கிடைத்த செல்வத்தை, அப்போதே விட்டுவிட வேண்டும்.

Even when apparently potential of good gains, devious methods are detestable.

***

0 comments:

Post a Comment