அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 114

தக்கார் தகவுஇலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.

ஒருவர் தகுதி உடையவர் தகுதி இல்லாதவர் என்ற உண்மை, அவருக்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவற்றால் அறியப்படும்.

One's position in society is judged by what has been achieved in life, fame or blame.

***

0 comments:

Post a Comment