அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 115

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி.

தாழ்வும் வாழ்வும் வருவது உலகத்து இயற்கை; இதனைத் தெளிந்து நடுவுநிலைமை தவறாமல் வாழ்தலே உயர்ந்தவர்களுக்கு அழகு.

Ups and downs are but common in life, equity in thought and actions is virtue of the wise.

***

0 comments:

Post a Comment