அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 116

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்.

தம் நெஞ்சம் நடுவுநிலையிலிருந்து நீங்கித் தீமை செய்ய நினைக்குமானால், தாம் கெடுவது உறுதி என்பதை அவர் அறிய வேண்டும்.

Deliberate acts of vice are verily known as sure guides to destruction.

***

0 comments:

Post a Comment