குறள் :: 118
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
தான் சமநிலையில் இருந்து, பின்பு தன்னிடம் வைத்த பொருள்களின் எடையை உள்ளவாறு காட்டும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமும் சாயாமல் இருப்பதே உயர்ந்தவர்களுக்கு அழகு.
The scales of justice are held on even balance by people of virtue and integrity.
***

0 comments:
Post a Comment