அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 119

சொல்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்.

உள்ளத்தில் கோணாத உறுதியோடு, சொல்லிலும் கோணல் தோன்றாதிருப்பதே நடுவுநிலைமை.

Justice is seen to be done when the judge is upright in words and deeds.

***

0 comments:

Post a Comment