அறத்துப்பால் :: நடுவு நிலைமை


குறள் :: 120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

பிறர் பொருளையும் தம்பொருள் போல நினைத்து, வாணிகம் செய்வதே சிறந்த வாணிக நெறி.

A trader is true to himself who weighs his interests, even with his customers.

***

0 comments:

Post a Comment